Tamil

சகலகலா வல்லவன:

உலக நடப்புகள் அனைத்தும் உங்கள் நுனி விரல்களிலா? சகலகலா வல்லவர்களே, இது உங்களுக்கானஆடுகளம்.

தகுதிச்சுற்று:

இறுதிச்சுற்று:

தகுதிசுற்றில் தேர்வான ஆறு அணிகள் இறுதிச்சுற்றில் கலந்துக்கொள்வர்.

ஒவ்வொரு அணியும் ஒவ்வொரு கட்டத்தில் வாங்கிய மதிப்பெண்கள் இறுதியில் கூட்டப்படும். இறுதியாக அதிக மதிப்பெண்கள் பெற்ற அணி வெற்றிபெறும்.

தொடர்புக்கு:

அருண்

8531919708

9789070997

saaraltamilmandram@gmail.com

கலக்கல் கவிதை:

சொற்சுவையில், பொருட்சுவையில், சிந்தனைத் தெளியலில் யாப்பமைக்கும் சிற்பியா நீங்கள்? நவீன தமிழுக்கு நளினம் சேர்க்கும் நாயகரா நீங்கள்? இது உங்களுக்கான தளம். அழகு தமிழை அள்ளித் தந்திட வாருங்கள்.

தொடர்புக்கு:

அருண்

8531919708

9789070997

saaraltamilmandram@gmail.com

கிறுக்கெழுத்து (Creative Writing):

படைப்பாக்கப்போட்டி (Creative Writing) ”எமக்குத்தொழில் எழுத்து” என்போருக்காக, தாய்மொழியாம் தமிழ்மொழியில் புதுமொழி படைக்க வாருங்கள்.

தொடர்புக்கு:

அருண்

8531919708

9789070997

saaraltamilmandram@gmail.com

சிறுகதைப் போட்டி:

புல்லினைக் கண்டாலும் அதைப் பற்றிக் கற்பனையாய் கதைப் புனையும் வல்லவரா நீங்கள்?

தகுதிச்சுற்று:

தொடர்புக்கு:

அருண்

8531919708

9789070997

saaraltamilmandram@gmail.com

குறுக்கெழுத்து போட்டி:

குறுக்கும் நெடுக்கும் ஓடும் கட்டங்களை உங்கள் அறிவு திறத்தினால் நிரப்ப முடியுமா? கேள்விகள் தயார் பதில் அளிக்க நீங்கள் தயாரா?

தொடர்புக்கு:

அருண்

8531919708

9789070997

saaraltamilmandram@gmail.com

வாயை மூடி பேசவும் :

கொடுக்கப்பட்டுள்ள சொற்களை ஒருவர் நடிக்க மற்றொருவர் கண்டுபிடிக்க வேண்டும் .

தொடர்புக்கு:

அருண்

8531919708

9789070997

saaraltamilmandram@gmail.com

கோலப்போட்டி:

கோலம் வரைவதில் வல்லவரா நீங்கள்!! இதோ உங்கள் திறமைக்கான தூண்டுகோல்.

தொடர்புக்கு:

அருண்

8531919708

9789070997

saaraltamilmandram@gmail.com

பேச்சு போட்டி:

மேடைப்பேச்சில் வல்லவரா நீங்கள் !! இதோ உங்களுக்கான மேடை!

தொடர்புக்கு:

அருண்

8531919708

9789070997

saaraltamilmandram@gmail.com

பட்டிமன்றம்:

பட்டிமன்ற பேச்சாளரா நீங்கள் !! வாருங்கள் பட்டி தொட்டியெங்கும் கருத்தை பரப்புவோம்!!

தொடர்புக்கு:

அருண்

8531919708

9789070997

saaraltamilmandram@gmail.com

இசைத்தமிழ்:

தொடர்புக்கு:

அருண்

8531919708

9789070997

saaraltamilmandram@gmail.com